இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு ஆயிரத்து 554 கோடி ரூபாய் கூடுதல் நிதி உதவி அளிக்க மத்திய அரசின் உயர்மட்டக் குழு ஒப்புதல்.. ஆந்திராவுக்கு 608 கோடி ரூபாய், நாகாலாந்து மாநிலத்திற்கு 170 கோடி ரூபாய், ஒடிசாவுக்கு 255 கோடி ரூபாய் என தேசிய பேரிடர் மேலாண்மை திட்ட நிதி..மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவு.