கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை.அக்.,14 & 15-ல் வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடு.அதிக காற்றுள்ள பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.