இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் விளையாடிய இலங்கை அணி 179 ரன்கள் எடுத்த நிலையில், பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது.