விருதுநகர் மாவட்டம் கன்னிசேரிபுதூரில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து,பட்டாசு ஆலை இடிபாடுகளில் இருந்து கருகிய நிலையில் ஒரு சடலம் மீட்பு,சத்யபிரபா என்ற பட்டாசு ஆலையில் பிற்பகலில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து- ஒருவர் உயிரிழப்பு.https://www.youtube.com/embed/eu6yfT8mXzA