தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து - 3 பேர் உயிரிழப்பு,உயிரிழந்த 3 பெண் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்,3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்.