ஆந்திர மாநிலம், கைலாசபட்டினம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து,பட்டாசு தொழிற்சாலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து பயங்கர விபத்து,பட்டாசு வெடி விபத்தில் சிக்கி கூலி தொழிலாளர்கள் 5 பேர் உடல் சிதறி பலியான சோகம்,படுகாயமடைந்த 5 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதி.