ஈரோட்டில் தவெக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு-பட்டாசு வெடித்ததால் விபத்து,ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பாலாஜி வரும் போது பட்டாசு வெடித்த தவெகவினர்,மா.செயலாளர் வந்ததும் பட்டாசுகள் வெடித்த போது குடிசை மீது விழுந்து முற்றிலும் எரிந்து நாசம்,மூலப்பாளையம் என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா.