நைஜீரியாவின் ஜம்பாரா மாகாணத்தின் பள்ளி ஒன்றில் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். வீடு ஒன்றில் பற்றிய தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி பள்ளிக்கூடத்தையும் தாக்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.