மகாராஷ்டிராவின் புனேவில் 3 மாடிகள் கொண்ட குடியிருப்பில் திடீர் தீ விபத்து.அடுக்குமாடி குடியிருப்பில் பற்றியெரிந்த தீயில் சிக்காமல் தப்பிய மக்கள்.அடுக்குமாடி குடியிருப்பின் பைப்- லைன் வழியாக இறங்கி தப்பிக்கும் பரபரப்பு வீடியோ காட்சி.ஹடாப்சர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் அலறி ஓடிய மக்கள்.