கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாரான குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தனர். சதீஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், மூன்றடுக்கு குடியிருப்பு கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 90 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில், திடீரென கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.