ஜம்மு காஷ்மீரின் காண்டர்பாலில் உள்ள லார் பிளாக்கில் (( Lar Block in Ganderbal )) ஏற்பட்டுள்ள காட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்களுடன் வனத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு தீ வேகமாக பரவி வருவதால் அணைக்க முடியாமல் திணறி வரும் நிலையில், ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் தீயில் கருகி நாசமாகி வருகின்றன.