அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஜாக்சன்வில்லா சர்வதேச விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதல் தளத்தில் பற்றிய தீ, அப்படியே மேல்மாடிகளுக்கு பரவிய நிலையில் விமான நிலையம் மூடப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.