சென்னையை அடுத்த எண்ணூரில் பட்டாசு தீப்பொறி விழுந்து தீப்பிடித்ததில், 4 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. காமராஜர் நகர் பகுதி 7 வது தெருவில் உள்ள குடிசை வீட்டில் பட்டாசு தீப்பொறி விழுந்து ஏற்பட்ட தீ, அருகிலிருந்த குடிசைகளுக்கும் மளமளவென பரவியது. இதில் 4 வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்தன.