ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து,அருகில் உள்ள விளைநிலங்களுக்கும் தீ பரவியதால் பரபரப்பு,ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.