ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம்,முதலமைச்சர் உத்தரவு மூலம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறுவார்கள் என அறிவிப்பு,பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பயிர்களுக்கு நிவாரணம்.https://www.youtube.com/embed/k1f5unuMv6o