கோட்டக் மகிந்திரா வங்கியில் ரூ. 1.5 கோடி கடன் வாங்கியது தொடர்பான வழக்கு,கடனை முழுமையாக செலுத்தியும் சான்று வழங்காததால் உயர்நீதிமன்றத்தில் வாடிக்கையாளர் வழக்கு,வங்கியின் சட்டப்பிரிவு மேலாளர் கார்த்திகேயன் பிரமாண பத்திரம் தாக்கல்,பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்துள்ளதாக கூறிய சென்னை உயர்நீதிமன்றம்.