புதிய வருமான வரி மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ,1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட வருமான வரிச் சட்டத்திற்குப் பதில் புதிய வருமான வரி மசோதா,நேரடி வரி நிர்வாகம், வரி செலுத்துவோருக்கான சிரமத்தை குறைக்கும் வகையில் புதிய மசோதா,622 பக்க புதிய வருமான வரி மசோதாவில், புதிதாக எந்த வரிகளும் சேர்க்கப்படவில்லை.