நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பேங்காங்கில் நடைபெற்று வருவதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார். எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் இந்த திரைப்படத்தில், அருண் விஜய் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.