நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 65 வயது மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை.கணவனை இழந்த சாந்தி என்பவர், தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்.15 நாட்களுக்கு முன்பு சாந்திக்கும், அவரது மருமகளுக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் சண்டை.மகனை பிரிந்த சாந்தி, தனது உடைமைகளை மகனின் வீட்டின் முன்பு வைத்து விட்டு தற்கொலை.மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்து கோனேரிப்பட்டி ஏரிப் பகுதியில் தற்கொலை செய்து கொண்டார்.