இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் அன்சுல் கம்போஜிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார். அறிமுகமானதும் உடனடியாக அவரை அணியிலிருந்து வெளியேற்றக் கூடாது என்றும், வருங்காலத்தில் அவர் சிறப்பான வீரராக மாறுவார் என்றும் கூறினார்.