news-tamil-logo

3/15/2026, 10:37:25 AM

news-tamil-logo
more
Home news விழாக்காலம்-எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகைகள்.. 72 மணி நேர RUSH என்ற பெயரில் சலுகைகள் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

விழாக்காலம்-எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகைகள்.. 72 மணி நேர RUSH என்ற பெயரில் சலுகைகள் அறிவிப்பு

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

Posted on: Oct 31, 2024 05:17 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

விழாக்கால சீசனையொட்டி, ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது.

72 மணி நேர RUSH என்ற பெயரில் வெளியான ஆஃபர் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 25ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி பெற முடியும்.

அதே சமயம், 30ஆயிரம் வரை சிறப்பு சலுகைகளும் கிடைக்கும் என்ற நிலையில், சலுகைகளை பெற வியாழக்கிழமை தான் கடைசி நாளாகும்..


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜப்பானின் கடற்பகுதியை நோக்கி வட கொரியா ஏவுகணை வீச்சு

0
1 min agoshare
North korea missle








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved