தங்கள் தலைமையில் தான் கோவில் விழா நடத்த வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ,திருவிழாவில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது ,நாமக்கல் ஜமீன் இளம்பிள்ளை மகாமாரியம்மன் கோவில் மாசி திருவிழா தொடர்பான வழக்கு.