ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு.தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசிதழ் வெளியீடு.பேரிடர் நிதி மட்டுமல்லாமல் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடியும்.விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஃபெஞ்சல் தாக்கம் அதிகமாக இருந்தது.