எங்கேயோ கொலை செய்து விட்டு உடலை காரில் எடுத்து வந்து எரித்திருப்பதாக ஆய்வில் தகவல்,காரில் எடுத்து வந்து சடலத்தை எரித்திருப்பது தடயவியல் ஆய்வில் உறுதியானது,கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என போலீசார் விசாரணை.