நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அப்பாவு,சட்டமன்றத்தில் இருந்த திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கரங்களை தட்டி வரவேற்பு,அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து 154 பேர் வாக்களிப்பு,நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து 63 பேர் வாக்களித்துள்ளனர்,சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு தற்போது உருக்கமாக பேசி வருகிறார்.