அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து உரையாடினார்.ஏ ஐ தொழில் நுட்பம் முதல் 6ஜி வரை பிரதமர் மோடி பேசினார் .