ரமலான் மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி,தவெக சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பு,நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு நோன்பு திறக்கிறார் தவெக தலைவர் விஜய்,நோன்பு திறந்த பின்னர் 3 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணியுடன் விருந்து.