மகாராஷ்டிராவில் மகா சுற்றுலா விழாவை கொண்டாடும் வகையில் கண்கவர் லேசர் மற்றும் ட்ரோன் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. மஹாபலேஷ்வரில் உள்ள வென்னா ஏரியில் சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஷோவில், வானில் பல்வேறு வடிவங்களில் ட்ரோன்கள் மாயாஜாலம் காட்டின.