பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் ரயில் மறியல்.திருச்சியில் இருந்து வேளாங்கண்ணி செல்லக்கூடிய ரயிலை மறித்து போராட்டம்.குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வலியுறுத்தி மறியல்.