ஹரியானா எல்லையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவசாயி ஜகஜீத் சிங் தலேவாலுக்கு ஆதரவாக, பஞ்சாபில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜகஜீத்தை அரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தக் கூடும் என்பதால், மக்கள் அனைவரும் கனௌரி பகுதியில் திரள வேண்டும் என விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்..