பிரபல பின்னணி பாடகி கல்பனா *ஹைதராபாத்தில் தற்கொலை முயற்சி,தற்கொலைக்கு முயன்ற நிலையில் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி,உயிருக்கு ஆபத்தான நிலையில் பாடகி கல்பனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்,