ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன்,ரவுடி நாகேந்திரனை, சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு,சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு,நாகேந்திரன் உடல்நிலை குறித்து நீதிமன்றத்தில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி அறிக்கை தாக்கல்.