போச்சம்பள்ளி அருகே பீர்ஜானூரில் தங்கமுத்து என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஆய்வு,இருளர் சமூகத்தை சேர்ந்த 4 குடும்பங்கள் பல ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்தது அம்பலம்,4 குடும்பங்களை சேர்ந்த 21 பேரை, செங்கல் சூளையில் இருந்து மீட்ட சட்ட ஆணைக் குழுவினர்,10 சிறார்கள் உள்ளிட்ட 21 பேரை மீட்டு வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகானிடம் ஒப்படைத்தனர்,அடிப்படை வசதிகள் ஏதுமின்றி சிறார்களையும் பணியில் அமர்த்தியிருந்ததால் நடவடிக்கை.