திட்டமிட்டப்படி இன்று நண்பகல் விண்ணில் பாய்கிறது ஸ்பேஸ்-எக்ஸ் டிராகன் விண்கலம்,ஃபால்கன்-9 ராக்கெட்டில் விண்ணில் பறக்க உள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்கள்,நாசாவின் கென்னடி விண்வெளி தளத்திற்கு சென்றனர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்கள்,பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு செல்ல உள்ள வீரர்கள் தயார் நிலையில் வருகை,கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தங்களை தனிமைப்படுத்தியிருந்த விண்வெளி வீரர்கள்.