தமிழக தொழில்துறை தோல்வியடைந்துவிட்டதாக இபிஎஸ் விமர்சனம்,புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீடுகளாக மாறவில்லை என்றும் குற்றச்சாட்டு,ஆங்கில நாளேட்டில் தான் எழுதிய கட்டுரையை சுட்டிக்காட்டி இபிஎஸ் எக்ஸ் தளத்தில் பதிவு,புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 33 சதவீதம் மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ளன - இபிஎஸ்,அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்திருந்தால் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் கிட்டியிருக்கும் - EPS.