காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கு மார்ச் 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்,ஜன.28ஆம் தேதி இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி மீனவர்களை சிறை பிடித்தனர்,பருத்திதுறை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் சிறைபிடிப்பு,மீனவர்களை வருகிற மார்ச் 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு-மல்லாகம் நீதிமன்றம்.https://www.youtube.com/embed/CsVuOGLVxV4