விருதுநகர் மாவட்டம் கன்னிசெடிபுதூர் பகுதியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து,சத்யபிரபா என்ற பட்டாசு ஆலையில் பட்டாசுகள் ஒட்டுமொத்தமாக வெடித்துச் சிதறியதால் வானளாவ எழுந்த புகைமூட்டம் ,பட்டாசு ஆலையில் இருந்தவர்களும் அருகில் இருந்தவர்களும் அலறியடித்து ஓட்டம்.https://www.youtube.com/embed/2IQ2MeHQzl0