விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.முறையான பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளாமல் திமுக அரசு மெத்தனம் - இபிஎஸ் கண்டனம்.பட்டாசு ஆலை பாதுகாப்பில் தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படும் திமுக அரசு -இபிஎஸ்.பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய கோரிக்கை.https://www.youtube.com/embed/auZWN4k9FkQ