சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கிய 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.ஆலையில் பணி புரிந்து கொண்டிருந்த மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரம்.