மானாமதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காலாவதி மாத்திரை கொடுத்ததாகப் புகார்,மாத்திரை கொடுக்கும் இடத்தில் மாத்திரை வாங்கியவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு,வயிற்று வலி சிகிச்சைக்காக வந்தவருக்கு காலாவதியான மாத்திரை கொடுக்கப்பட்டதாக புகார்,மாத்திரையை வாங்கிச் சென்றவர் வீட்டில் சென்று விழுங்கியதாகக் கூறப்படுகிறது,வயிறு வலி மேலும் அதிகமாகி விட்டதாகக் கூறி மருத்துவமனைக்கு வந்து வாக்குவாதம்.