சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உணவகம் மீது புகார்,காலாவதியான குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் ,ஒரு மாதத்திற்கு முன்பே கெட்டுப் போன கூல் டிரிங்ஸை கொடுத்ததால் உடல்நலக் கோளாறு ,காலாவதி ஆனது தெரிந்தும் கூட விற்பனைக்கு வைத்திருந்தது ஏன்? என வாடிக்கையாளர் கேள்வி ,குளிர்பானத்தை திருப்பி ஒப்படைப்பதற்காக தான் ஃபிரிட்ஜில் வைத்ததாக விநோத விளக்கம்.