ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை முதல் முறையாக இந்திய அணி, கைப்பற்றி சாதனை படைத்துள்ள நிலையில், நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் ஆடல், பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதையும் பாருங்கள் - " Good Luck Team India" மணல் சிற்பத்தில் வாழ்த்து! #teamindia #womenscricketஇந்திய மகளிர் அணிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்துஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல் முறையாக கோப்பையை வென்றதன் மூலம் மகளிர் அணியினர் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக குடியரசுத் தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்.இதையும் பாருங்கள் - இந்திய மகளிர் அணிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து | women's world cup final | India vs South Africa