12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிப்பு,9-ம் தேதி என அறிவித்திருந்த நிலையில் ஒருநாள் முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகிறது,ஒருநாள் முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது,தேர்வு முடிவுகளை இணையத்திலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.