ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட போவதில்லை என முடிவு.சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு.இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.ஈரோடு கிழக்கு தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுத்து விடலாம் என முடிவு.பெரும்பாலான அதிமுக மா.செ.க்கள், போட்டி வேண்டாம் என கூறி விட்டதாக தகவல்.