பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகள் மை பூசி அழிப்பு,ரயில் நிலையத்தில் திமுகவினர் கருப்பு மை பூசி இந்தி எழுத்துகளை அழித்தனர்,இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கையை எதிர்த்து இந்தி எழுத்துகள் அழிப்பு,தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதற்கும் கண்டனம்.