அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழா - கொங்கு மண்டலத்தில் அதிமுகவில் பிளவு?,பாராட்டுவிழாவில் எம்ஜிஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லாததால் செங்கோட்டையன் அதிருப்தி,பாராட்டு விழா அழைப்பிதழில், எஸ்.பி.வேலுமணி பெயருக்குக் கீழ் செங்கோட்டையன் பெயர்,பாராட்டு விழாவில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாததால் அதிமுகவில் சலசலப்பு.