"பொள்ளாச்சி பாலியல் வழக்கில் CBI கேடயத்தைத் தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் EPS"திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு,"அதிமுகவினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என தெரிந்ததுமே மூடி மறைக்க முயன்ற இபிஎஸ் அரசு""பெரும் போராட்டங்கள் நடந்த நிலையிலும் வழக்கை சிபிஐ-க்கு மாற்றாத இபிஎஸ் அரசு""2019 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகே சிபிஐ விசாரணைக்கு இபிஎஸ் அரசு பரிந்துரை".