அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் 2-ம் கட்ட சுற்றுப்பயணம் அறிவிப்பு,12 நாட்கள் சுற்றுப்பயணத்திற்கான பட்டியலை அறிவித்தது அதிமுக,ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 8 வரை 2-ம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் இபிஎஸ்,புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை,தென்காசி, விருதுநகரில் 2-ம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் இபிஎஸ்.