இபிஎஸ் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு,சட்டம் ஒழுங்கு குறித்து பேச அனுமதிக்கவில்லை என அதிமுகவினர் குற்றச்சாட்டு,இபிஎஸ் பேசும் போது முதலமைச்சர், அவை முன்னவர், சபாநாயகர் ஆகியோர் குறுக்கிட்டதால் வெளிநடப்பு,குற்றச்சாட்டை முழுமையாக பேச விடவில்லை, திசை திருப்பப் பார்க்கிறார்கள் என புகார்.