அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார் ,அதிமுக எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோர் இபிஎஸ்-ஐ வரவேற்றனர் ,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் ,டெல்லியில் அதிமுக அலுவலகத்தை பார்வையிட வந்துள்ளதாக இபிஎஸ் தகவல் .